×

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி கர்நாடகா மைசூரு செல்வதற்கு முன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கயுள்ளார். நீட் தேர்வு விலக்கு, நிலக்கரி விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு வழங்க உள்ளார்

The post சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Modi ,Chennai ,G.K. Stalin ,Mukar Modi ,PM Modi ,Karnataka Mysore ,Mukh ,
× RELATED பீகார் முன்னாள் துணை முதல்வர் மரணம்